பாகிஸ்தான் தேர்தல்...இம்ரான் கான் கட்சி முன்னிலை- வீடியோ

Oneindia Tamil 2018-07-26

Views 3.1K

பாகிஸ்தானின் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் கட்சி முன்னிலை வகித்துள்ளது. நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டது.

பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 272 நாடாளுமன்றத் தொகுதிகளில் 3,459 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அது போல் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்-பாக்துன்வா ஆகிய 4 மாகாணத்திற்கு சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.

Imran Khan's Pakistan Tehreek-i-Insaf (PTI) party leading in Pakistan's National Assembly election.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS