இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் பிக்ஸிங் செய்தாரா?- வீடியோ

Oneindia Tamil 2018-07-25

Views 2.1K

அல்-ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு ஆவணப்படத்தில், இந்தியாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஆடிய ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இரண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங்கில் (Spot Fixing) ஈடுபட்டதாக கூறப்பட்து உள்ளது. இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2016 சென்னை டெஸ்ட் போட்டியில் மூன்று இங்கிலாந்து வீரர்கள் இதே குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.


Shocking spot fixing allegation over Maxwell in a test match against India hit the floor.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS