ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருமலையில் வி.ஐ.பி தரிசனம், சர்வதரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
The temple administration of TTD has decided to enable darshan to pilgrims in limited numbers from August 11 to 16 during Astabandhana Balalaya Maha Samprokshanam within the available time space during this period.