பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹாக் செய்தது யார்?- வீடியோ

Filmibeat Tamil 2018-07-25

Views 3

பிரபல பாலிவுட் நடிகை ஷரதா கபூரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா என ரசிகர்கள் சந்தேகமடைந்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷரதா கபூர் பல படங்களில் நடித்திருந்தாலும், அவருடைய பெயரைக் கேட்டவுடன் நியாபகத்திற்கு வருவது ரொமான்ஸ் மழை பொழிந்த ஆஷிக்2.

Ashique 2 actress Shradha Kapoor has deleted all of her Instagram pictures and left a message as “Mard Ko Dard Hoga”. Her fance become confused whether Sharadha account hacked by strangers. But its for her Stree movie promotion.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS