ரித்விகா, ஐஸ்வர்யா சண்டை போட காரணமான மும்தாஜ்- வீடியோ

Filmibeat Tamil 2018-07-25

Views 689

#biggboss2 #tamil #ramya #eviction #highlights #unseen #fight #secret #jail #police #mumtaz #janani #balaji #mahath #yashika #aishwaryadutta #ponnambalam #sendrayan #nithya #ramya

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. Vaishnavi is pissing off everyone and back biting. Aishwarya dutta and Rythvika fight because of Mumtaz and both aishwarya and rythvika cries to show that they are innocent.

யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. வைஷ்ணவி எப்பொழுதும் மாதிரி தனது நாரதர் வேலியை பார்க்கிறார். இதனால் ஐஸ்வர்யாவிற்கும் ரித்விகாவிற்கும் நடுவே சண்டை மூட்ட காரணமான மும்தாஜ். ரித்விகா ஐஸ்வர்யா இருவரும் அழுகின்றனர். மஹத் ஜெயிலிற்குள் அடைக்க படுகிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS