புதிய வில்லிகள் வருகை...கலக்கத்தில் நாட்டாமை மகள்!- வீடியோ

Filmibeat Tamil 2018-07-25

Views 2

மூத்த நடிகைகள் சிலர் வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதால், நாட்டாமை மகள் கலக்கம் அடைந்துள்ளார். திரைக்கு வெளியே கோழி நடிகருடன் காதல் என்ற பரபரப்பு ஒருபுறம் இருக்க, சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் நாட்டாமை மகள். ஆஜானுபாகுவான உடற்கட்டு, கரகரப்பான குரல் என தமிழ் ரசிகர்களுக்கு அவரது நடிப்பு பிடிக்காமல் போகவே, அப்பா பாணியில் வில்லியாக முடிவு செய்தார்.

The Kollywood sources that the Nattamai daughter is so worry as some of her co stars decides to take antagonist roles.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS