ஒரு மாதத்தில் மட்டும் 20 பேர் பலியானதாக பயணிகள் குமுறல்- வீடியோ

Oneindia Tamil 2018-07-24

Views 6.2K

பரங்கிமலை ரயில் நிலையத்தின் அருகே இன்று காலை நடைபெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு ஒரு மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் சுவர் மோதி பலியானதாக சில பயணிகள் முறையிட்டு வருகிறார்கள்.

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தவர்களில் 4 பேர் தண்டவாளம் அருகே இருந்த தடுப்பு சுவர் மோதி பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்தனர்.

More than 20 passengers have been killed in St Thomas Mount railway station since one month, says a co passenger.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS