நடத்தை விதிகளை மீறியதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலாகாவை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இலங்கையில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. தற்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
Srilanka cricket board suspended danushka gunathilaka on code of conduct.