தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும் டுவிட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை தொடங்கியுள்ளனர். இது வெளிநாடு அல்லது பத்திரிகையாளர்களை சந்திக்க முடியாத நேரங்களில் ஒரு டுவீட் போட்டால் போடும் அது செல்பவர்களுக்கு சரியாக சென்று சேர்ந்துவிடும்.
Minister Sellur Raju opened his twitter account and he has posted his reviews in Pannai Pasumai consumer shop.