இங்கிலாந்து: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான 4 நாட்கள் கொண்ட அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் 253 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ தோல்வியை தழுவியது. இந்திய அணியில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தேர்ந்து எடுக்கப்பட்ட முரளி விஜய்,ர ஹானே, கருண் நாயர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
India A have lost against England Lions in the Test match held on Worcester.