நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக வாக்களித்துள்ளது. இதன் மூலம், பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்களித்துள்ளனர்.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி லோக்சபாவில் கொண்டுவந்தது. இன்று முழுக்க விவாதம் நடைபெற்று இரவு 11 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
The No Confidence Motion is spearheaded by Congress and DMK, so no way will AIADMK support it says V Maitreyan,AIADMK MP