ஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது- வீடியோ

Filmibeat Tamil 2018-07-20

Views 2.4K

பாலியல் புகார் தெரிவித்து வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு திட்டம் போட, நடிகர் சங்கமோ வேறு ஒன்றை செய்ய தயாராகி வருகிறது. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் சிலர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தற்போது தமிழ் திரையுலகை சேர்ந்த ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி. ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

Buzz is that Nadigar Sangam is planning to take action against Telugu starlet Sri Reddy who has accused few Kollywood celebs including actor Raghava Lawrence of sexually exploiting her.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS