ராகுல் காந்தியின் பேச்சால் ஆக்ரோஷமான நிர்மலா சீதாராமன்...வீடியோ

Oneindia Tamil 2018-07-20

Views 8.3K

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் லோக்சபா உரையால் ஆடிப்போன மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனடியாக சில ஆவணங்களை கொண்டு வந்து, அதற்கு விளக்கம் அளித்தார்.

மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றம் சாட்டினார்.

Secrecy agreement with France was signed in 2008 and Rafale deal was also covered in it, Defence Minister Nirmala Sitharaman in Lok Sabha.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS