ஜூங்கா கதை பற்றி பேசும் விஜய் சேதுபதி- வீடியோ

Oneindia Tamil 2018-07-20

Views 539

Makkal Selvan Vijay Sethupathi Exclusive Interview. Vijay Sethupathi talks about his movie Junga, Imaikka Nodigal, Seethakathi, Chekka Chivantha Vaanam , 96, Super Deluxe , Idam Porul Yaeval .. Being the producer of Junga, Vijay Sethupathi doing promotions for this particular movie like he has never done before. He also talks aboput his character in new Rajinikanth's movie.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , அவரது கடந்த கால படங்களை பற்றியும். அவரது ரசிகர்களை பற்றியும் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில், அவர் நடிக்கும் ஜூங்கா, ஜமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ் , இடம் பொருள் ஏவல் மற்றும் ரஜினியுடன் நடிப்பதை பற்றி பேசியுள்ளார். மக்கள் செல்வன் என்று விஜய் சேதுபதியை ஏன் கூப்பிடுகிறார்கள் என்று இந்த பெட்டியை பார்த்தால் உங்களுக்கு புரியும். ரஜினியை மாஸ் என்று அழைக்கிறார் விஜய் சேதுபதி.

Share This Video


Download

  
Report form