நாடுமுழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம்- வீடியோ

Oneindia Tamil 2018-07-20

Views 9

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.

Lorry strike has been started in across the country. Due to this strike essential commodities including vegetables and groceries price will be increase.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS