கபீஸ்கபா பாடலில் அசத்தல் நடனம் ஆடும் பிஜிலி ரமேஷ்- வீடியோ

Filmibeat Tamil 2018-07-20

Views 41

#bijiliramesh #rajinikanth #manohar #KabiskabaaCoco

Bijili Ramesh, a die hard fan of Rajinikanth is seen dancing in Kabiskabaa song video that is part of Nayanthara starrer Kolamaavu Kokila directed by Nelson. #KabiskabaaCoco


பிஜிலி ரமேஷ் கலக்கும் கபீஸ்கபா பாடல் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா போதைப் பொருள் விற்பனை செய்யும் பெண்ணாக நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தில் வரும் கபீஸ்கபா பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS