பசுமை வழி சாலை பற்றிய ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கமல்

Oneindia Tamil 2018-07-18

Views 1

சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்தை வரவேற்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்த ரஜினிகாந்த், சேலம்-சென்னை 8 வழிச்சாலை போன்றவை வளர்ச்சிக்கு அவசியம் என்றும் விவசாயிகளை பாதிக்காமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

Actor Rajinikanth, who is welcomes Salem-Chennai 8 way road project, get solid reply from his fellow actor turned politician Kamal Haasan.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS