உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மாஸ்கோவில் நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான போட்டியில் அரையிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது
Belgium is the 3rd team to defeat the World Cup football team
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV