திரைப்பட பாணியில், கேரள மாநிலத்தில், கிணறு ஒன்று திடீரென காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், வயநாட்டில் தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்று பூமியின் உள் அழுத்தம் காரணமாக, இருந்த இடமே தெரியாமல் முழுவதும் உள்வாங்கிய சம்பவம் காண்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV