ஹஜ் யாத்திரை மானியமாக, மாநில அரசு 16 ஆயிரத்து 940 ரூபாய் வழங்கப்படும் - நாராயணசாமி

Sathiyam TV 2018-07-17

Views 0

புதுச்சேரி சட்டப்பேரவையில் பேசிய காரைக்கால் அதிமுக உறுப்பினர் ஹசானா, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 141 ஹஜ் பயணிகள் யாத்திரை செல்ல இருக்கின்றனர் என்றும், அவர்களுக்கு மாநில அரசு மானியம் வழங்குமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஷாஜகான், மானியம் வழங்குவது பற்றி முதலமைச்சரிடம் பேசி முடிவு செய்யப்படும் என கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஒவ்வொரு ஹஜ் பயனாளிகளுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 16 ஆயிரத்து 940 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும், மத்திய அரசு மானியத்தை நிறுத்திவிட்டதால் மாநில அரசு வழங்குவதாக தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS