நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்

Sathiyam TV 2018-07-17

Views 0

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் நிலையில், அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS