பசுமை சாலைக்கு நிலங்களை அளக்க விவசாயிகளை காவல் நிலையத்தில் அடைத்து வைத்து நிலங்களை அளந்த சம்பவம்

Sathiyam TV 2018-07-17

Views 0

சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுக்கா கல்லவி பகுதியில் நிலங்களை அளக்க அதன் உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நுழைந்துள்ளனர். இதனை அறிந்த விவசாயிகள் நிலங்களை அளக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து விவசாயிகள் அனைவரையும் போலீசார் துரத்தி சென்று பிடித்து கல்லவி காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து கல் நட்டு சென்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS