மங்கோலியாவில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையால் 'பூமி' அப்படியே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து 'ஆறு போல் ஓடுகிறது' என ஷேர் செய்யப்பட்ட 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால் இவை நிலச்சரிவின் ஒருவகை என்றும் பழைய வீடியோக்களே என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
Here the truth behind the viral videos in the name of Mongolia Earth Curst.