சென்னையில் Transformer திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Sathiyam TV 2018-07-17

Views 0

சென்னை கொடுங்கயூர் அருகே உள்ள எருக்கஞ்சேரி GNT சாலையில் ட்ரான்ஸ்பார்மர் முழுவதும் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வியாசர்பாடி சரகத்தில் இருந்து10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது




Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS