அரிசி உற்பத்தி குறித்து, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மே 2018-ல் வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தொடர்பான கையேட்டில் 2013-14ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி 53.49 லட்சம் டன்கள் தான் என்றும், 2014-15ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி 57.27 லட்சம் டன்கள் தான் என்றும் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV