இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது ஒரு நாள் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் அபாரமாக வென்று தொடரை வென்றது.
india vs england 3rd odi held today