மோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை?- வீடியோ

Filmibeat Tamil 2018-07-16

Views 2.6K

பண மோசடி வழக்கில் எலி திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ் கைது செய்யப்பட்டார். வடிவேலு நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் எலி. யுவன் தயாளன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை சதீஷ்குமார் என்பவர் தயாரித்து இருந்தார். இதற்காக வடிவேலு பரிந்துரையின் பேரில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அவரது நண்பர் ராம்குமார் என்பவரிடம் ஒன்றரை கோடி ரூபாய் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

Actor Vadivelu's Eli movie producer Sathish has been arrested in forduary case, based on the complaint filed by financier Ramkumar.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS