ஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா?- வீடியோ

Filmibeat Tamil 2018-07-16

Views 4.5K

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது நடிகர் சந்தீப் கிஷன் பெயரை வெளியிட்டுள்ளார். தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


Actress Sri Reddy revealed another actor name in the Tamileaks. She stated that the person is fraud and bad attitude guy and very dirty person on the earth, he is Sundeep Kishan.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS