பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி- வீடியோ

Filmibeat Tamil 2018-07-16

Views 3.8K

செலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுப்பதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிடப் போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். தான் புகார் தெரிவிக்கத் துவங்கியதில் இருந்து தன்னை திரையுலகினர் ஒதுக்கி வைப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

Telugu starlet Sri Reddy said in an interview that she is begging for money from friends. Sri Reddy has turned her attention towards Tamil film industry now.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS