மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம்90 அடியை நெருங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன.
Mettur Dam water inflow is increased. Mettur dam water level will reach 90 feet soon. if the inflow is continues Mettur dam will be reached 100 Feet.