சச்சின், ரேகா உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ராஜ்யசபாவுக்கு புதிய எம்பிக்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.
லோக்சபாவுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்தல் ஆணையம் தேர்வு செய்து வருகிறது. அதேபோல் ராஜ்யசபாவுக்கு கட்சி சார்பில் உறுப்பினர்கள் நியமனம் செய்து வருகின்றனர்.
The President of India nominates 4 members to Rajya Sabha. The MPs Sachin Tendulkar, Actress Rekha, Anu Agha, K.Parasaran.