இந்திய அணியின் , தலைசிறந்த பீல்டராகவும் நல்ல பேட்ஸ்மேனாகவும் இருந்தவர் முகமது கைப். இந்திய அணி முதன்முறையாக 19 வயதிற்கு உட்பட்டோருக்காக உலகக்கோப்பையை வெல்லும் போது இவர் தான் கேப்டன். இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத நாளாக கருதப்படும் 'ஜூலை 13' (13.7.2002, லார்ட்ஸ், நாட்வெஸ்ட்) அன்று கைப் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Kaif announce his retirement from competitive cricket life on this memorable day July 13, as he is the hero of natwest series (July 13, 2002)