அப்பல்லோ மருத்துவமனையில் நேரில் ஆய்வு.. ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி- வீடியோ

Oneindia Tamil 2018-07-13

Views 1.2K

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில், அவரது மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன் வரும் 29ம் தேதி நேரில் ஆய்வு நடத்த உள்ளது.


The Arumugasamy Commission of Inquiry looking into the death of Jayalalithaa has ordered an inspection of the facilities used by the former CM and V.K. Sasikala at the Apollo Hospital on Greams Road. The visit is to take place on July 29, between 7 - 7.45 pm.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS