2 குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்று, தற்கொலைக்கு முயன்ற தாய்- வீடியோ

Oneindia Tamil 2018-07-13

Views 6.1K

2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பூமலூரை சேர்ந்தவர் சிவரஞ்சனி. இவருக்கு 5 வயதில் அர்ஷத் என்ற மகனும் அர்ஷிதா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சிவரஞ்சனிக்கு கணவருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த சிவரஞ்சனி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS