நேருக்கு நேர் பறந்த விமானங்கள்..200 அடி கேப்பில் தப்பிய பயணிகள்- வீடியோ

Oneindia Tamil 2018-07-12

Views 8.7K

கர்நாடக மாநிலம் பெங்களூர் வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு இண்டிகோ பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதிக்கொள்ள இருந்த விபத்து தக்க நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த தகவலை இண்டிகோ விமான நிறுவன செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். விபத்து தவிர்க்கப்பட்டதால் மொத்தம் 330 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

Nearly 330 passengers had a narrow escape after two IndiGo planes averted a mid-air collision over the Bangalore airspace on Tuesday, prompting authorities to launch a probe into the incident, industry sources said. The aircraft involved in the incident were operating on Coimbatore-Hyderabad and Bangalore-Cochin routes.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS