விவாதத்திற்கு அழைத்த சிம்பு...அம்புமணி கொடுத்த பதில்- வீடியோ

Oneindia Tamil 2018-07-12

Views 10.3K

சென்னையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பேரிடரின்போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளைவ் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து பேசியதாக தமிழக அரசு அவர் மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. ஆனாலும், இந்த வழக்கில் அன்புமணி ராமதாஸ் சென்னை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் உத்தரவாத பத்திரம் அளிக்க உத்தரவிட்டது.

PMK’s youth wing president Anbumani Ramadoss says on Wednesday that not need to answer actor Simbu’s questions.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS