#TamizhPadam2 #review #positive #hit #superduperhit #mirchisiva #csamudhan
Tamizh Padam 2 review has good review. The movie seemed to have trolled Ajith , Vijay , Rajinikanth, Kamal , vishal , surya, arya, Politicians. almost everyone. Agila Ulaga Super star Shiva starrer Tamizh Padam 2 has hit the screens today and the movie has got positive reviews.
தமிழ் படம் 2 படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகியுள்ளது. ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் போன்று அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.