சிக்கன், மட்டன் போன்றவற்றை சாப்பிடாதவர்கள் கூட மீனை ஒரு பிடி பார்த்துவிடுவார்கள். அதுமட்டுமல்ல.. சிக்கன், மட்டன்கள் என்றாலே ஒருசில வகைதான். ஆனால் மீனில்தான் எத்தனை எத்தனை வகைகள்.. ஆனால் மீனை சாப்பிட தெரிந்தவர்களில் எத்தனை பேருக்கு மீனின் தரம் அறிந்து வாங்க முடியும்? கடலிலிருந்து மார்க்கெட் வந்து சேரும் இடைப்பட்ட நாட்களில் மீன்களின் நிலை என்ன என்று யாராவது எண்ணி பார்த்திருப்போமா? அப்படி தரம் அறிய ஒரு குழு புறப்பட்டபோது, சில பகீர் தகவல்கள் கிடைத்து அனைவரையும் அதிர வைத்துள்ளது. மீன்பிரியர்கள் மட்டுமல்ல.. பொதுமக்கள் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டியது தலையாய கடமையாகும்.
TN Fisheries department to take action over formalin in Chennai fish samples issue