பாலியல் தொல்லையில் சிக்கி சின்னாபின்னமான சீரியல் நடிகை- வீடியோ

Filmibeat Tamil 2018-07-10

Views 55


மலையாள டிவி சீரியல் இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள தொலைக்காட்சி தொடர் உப்பும் மொளகும். சுமார் 650 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடரில் 5 குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருபவர் நிஷா சாரங்.


Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS