எட்டு வழிச்சாலையின் முழு பலன் தெரியாமல் அத்திட்டத்தை யாறும் ஏழனம் செய்யவேண்டாம் என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மதுரையிலிருந்து நத்தத்திற்க்கு பறக்கும் சாலை அமைக்கப்படும் என்றும் மேலூர் தொகுதியிலிருந்து தஞ்சாவூர்க்கு எட்டுவழிச்சலை விரைவில் அமைக்கப்படும். என்றும் மதுரைக்கு எய்ம்ஸ் வர முக்கிய காரணமாக அமைந்தது நான்கு வழிச்சாலை இருந்ததே என்றும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தலமாக அமைவது உள் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சாலைகள்தான் என்றார் . எட்டு வழிச்சாலை தமிழகத்திற்க்கு கிடைத்த ஒரு வரபிரசாதம் என்றும் முழு பலன் தெரியாமல் அத்திட்டத்தை யாறும் ஏழனம் செய்யவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
Minister of Finance RP Uthayakumar said that not all of the eight benefits of the project should be done to the poor.