இந்தியா வென்றது எப்படி..பாண்டயா கூறும் சீக்ரெட்!- வீடியோ

Oneindia Tamil 2018-07-09

Views 12K

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டித் தொடரில் இந்தியா வென்றதற்கு முக்கியமான காரணத்தை போட்டு உடைத்துள்ளார் இரண்டாவது கபில்தேவான ஹார்திக் பாண்டயா. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என வென்றது. முதல் டி-20ல் இந்தியா வென்றது. இரண்டாவதை இங்கிலாந்து வென்று சமநிலையை உருவாக்கியது.


Hardik pandya full praise to the seniors.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS