டீ விற்ற மோடி பிரதமர் ஆனதற்கு காரணம் கூறிய மல்லிகார்ஜுன கார்கே- வீடியோ

Oneindia Tamil 2018-07-09

Views 3.7K

மகாராஷ்டிராவில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி வாக்காளர்களையும் கட்சியையும் கட்சி தலைமையையும் இணைக்கும் சக்தி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசுகையில்,

"பிரதமர் நரேந்திர மோடி எல்லா விழாக்களிலும், கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்தது என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார். மோடியைப் போன்ற ஒரு தேநீர் கடைக்காரரை பிரதமராகியுள்ளார். இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை பாதுகாத்ததுதான்" என்று தெரிவித்துள்ளார்.


Malligarjuna Kharge says, Chaiwala could become Prime Minister of India because last 70 years congress party preserved democracy.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS