பிரேசிலும் அவுட்... தொடரும் அதிர்ச்சிகள்! | Brazil ousted in the fifa world cup.

Oneindia Tamil 2018-07-06

Views 2.1K

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பல அதிர்ச்சிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. அந்த வரிசையில் முன்னாள் உலகச் சாம்பியனான பிரேசிலும் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இந்த உலகக் கோப்பை துவங்கியதில் இருந்தே பல அதிர்ச்சிகளை சந்தித்து வருகிறது. முதலில் முன்னாள் சாம்பியனான இத்தாலி, உலகக் கோப்பை போட்டிக்கே தகுதி பெறவில்லை. நடப்பு சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் மூட்டை கட்டியது.

Brazil ousted in the fifa world cup. Yet another shocking incident from fifa 2018.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS