இரண்டாவது போட்டியில் இங்கிலாந்திற்கு 149 ரன்களை இலக்கு வைத்தது இந்தியா. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
அதிகபட்சமாக கேப்டன் கோஹ்லி 47 ரன்களும் தோனி 32 ரன்களும் எடுத்தனர்.
India sets target 149 to England, Kohli and Dhoni's innings makes India's safest innings.