தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கினால் போராட்டம் நடக்கும் - வாட்டாள் நாகராஜ்- வீடியோ

Oneindia Tamil 2018-07-05

Views 3.6K

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்றும் வழங்கினால் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது.

இதில் ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Vatal Nagaraj condemns Cauvery Management commission. He if Karnataka govt gives water to Tamil Nadu then Bandh will be conducts.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS