வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்தியவர்களை 15 கி.மீ தூரம் சினிமா பாணியில், விரட்டி சென்று போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நள்ளிரவு நேரங்களில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பைக் ரேஸ் நடத்தும் சம்பவங்களை அடிக்கடி பார்த்திருப்போம். சமீபத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கிரீன்வேஸ் இல்லம் அருகே, பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
Police have arrested auto racers at Vandalur to Minjur road after give a 15 km chase like cinema style.