மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளியில் கல் ஊன்றிய அதிகாரிகள்- வீடியோ

Oneindia Tamil 2018-07-04

Views 2.2K

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக செய்யாறில் தேத்துறை அரசு பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதிய போது அதிகாரிகள் கல் ஊன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக அவ்வழியில் உள்ள ஊர்களில் இருந்து நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை தமிழக அரசு கையகப்படுத்தி வருகிறது. இதில் நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Officials mark the place in Cheyyar Government School while the students writes exam.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS