ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் வாக்குமூலத்தில் சிக்கிய சசிகலா

Oneindia Tamil 2018-07-04

Views 3.9K


ஜெயலலிதாவுக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டதாக அப்பல்லோ மருத்துவர் சினேகாஸ்ரீ ஆறுமுகசாமி ஆணையம் முன்பு தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையம் முன்பு அப்பல்லோ மருத்துவர் சினேகாஸ்ரீ செவ்வாய்க்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.



Apollo hospitals doctor Snehasree appeared before Arumugasamy commission and gave her statement about Jayalalithaa's treatment.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS