அரசு ஊழியர்களின் போராட்டத்தால் மக்கள் அவதி!- வீடியோ

Oneindia Tamil 2018-07-03

Views 166

ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உட்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள்இ குடிநீர் தேக்க தொட்டி இயக்குபவர்இ வட்டார வளர்ச்சி அலுவலர்கள்இ ஊராட்சி செயலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதன் காரணமாக நாகை முழுவதுமுள்ள வட்டார வளர்ச்சி அலுவலங்கள்இ கிராம புற குடிநீர் விநியோகம்இ முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதுடன்இ பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

des: Employees' indefinite strike struggle has not taken place due to public works.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS