சென்னையில் 9 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண் ஐடி ஊழியர் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் பிரியங்கா (24). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
மண்ணச்சநல்லூர் அருகே மனநலம் குன்றிய சிறுவனை கடத்த முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.